{"product_id":"business-tips-tamil","title":"Business Tips (Tamil)","description":"\u003cp\u003eBusiness Tips is a practical guide packed with insights, strategies, and actionable advice for entrepreneurs, business owners, and professionals who want to grow their business smarter and faster. This book breaks down complex business concepts into simple, easy-to-apply tips that help you make better decisions, improve operations, and boost profits.\u003c\/p\u003e\n\u003cp\u003eFrom marketing and sales to leadership, customer management, and productivity, Business Tips provides real-world examples and strategies that have worked for successful businesses. Each tip is designed to help you save time, avoid common mistakes, and maximize results.\u003c\/p\u003e\n\u003cp\u003eWhether you are starting a new venture or looking to scale your existing business, this book is your go-to resource for practical guidance, fresh ideas, and actionable steps that lead to measurable success.\u003c\/p\u003e\n\u003cp\u003eBusiness Tips என்பது தங்கள் தொழிலை மேலும் புத்திசாலித்தனமாகவும் விரைவாகவும் வளர்க்க விரும்பும் தொழில் முனைவோர், தொழில் உரிமையாளர்கள் மற்றும் தொழில் நிபுணர்களுக்கான பார்வைகள், திறன்கள் மற்றும் நடைமுறை ஆலோசனைகளால் நிரம்பிய ஒரு பயனுள்ள வழிகாட்டி ஆகும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eசிக்கலான வணிகக் கருத்துகளை எளிமையான, உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய குறிப்புகளாக மாற்றி விளக்கும் இந்தப் புத்தகம், சிறந்த முடிவுகளை எடுக்கவும், தொழில் செயல்பாடுகளை மேம்படுத்தவும், லாபத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eமார்க்கெட்டிங், விற்பனை, தலைமைத்துவம், வாடிக்கையாளர் மேலாண்மை, உற்பத்தித்திறன் போன்ற பல்வேறு துறைகளில் இருந்து பெறப்பட்ட நம்பகமான யோசனைகள் மற்றும் உண்மையான வணிக உதாரணங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு குறிப்பும்,நேரத்தைச் சேமிப்பது,பொதுவான பிழைகளை தவிர்ப்பது,மிகுந்த பயனை ஏ ற்படுத்துவதுஎன்ற நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.\u003c\/p\u003e\n\u003cp\u003eபுதிய தொழிலைத் தொடங்குபவராக இருந்தாலும், ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்த முயற்சிப்பவராக இருந்தாலும், Business Tips உங்களுக்கு நடைமுறை வழிகாட்டுதலும், புதிய யோசனைகளும், உடனடியாக செயல்படுத்தக்கூடிய படிகளும் வழங்கும் நம்பகமான துணை. இது உங்கள் தொழிலை அளவிடக்கூடிய வெற்றிக்குத் திசைமாற்றும் ஒரு பயன்மிக்க குறிப்புப் புத்தகமாக இருக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"UV Books","offers":[{"title":"Default Title","offer_id":46070708535486,"sku":null,"price":23.9,"currency_code":"MYR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0732\/4352\/5310\/files\/BUSINESSTIPS.jpg?v=1769832507","url":"https:\/\/uvbookstores.com\/products\/business-tips-tamil","provider":"UV Books","version":"1.0","type":"link"}